நிகழ்ச்சிகள்

முஸ்லிம் குரல் (வாராந்த) நிகழ்ச்சிகள் :

  • செய்திகள்
  • மக்கள் மன்றம் : ஊடகவியலாளர் இர்பான் இக்பால்
  • வரலாறு : பேராசிரியர் அனஸ்
  • ஊர்வலம் : சட்டத்தரணி நிஸ்தார்
  • மாதர் மஞ்சரி :சகோதரிகள்

வானொலி நிகழ்ச்சிக்கான ஆக்கங்களை அனுப்ப விரும்புபவர்கள் sonakarweb@ஜிமெயில்.com அல்லது editor @ சோனகர்.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம்.

முஸ்லிம் குரல் வானொலியில் தன்னார்வ ரீதியில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் நீங்கள் எவ்வாறான நிகழ்ச்சியை தயாரித்து வழங்க விரும்புகிறீர்கள் எனும் விபரத்துடன் உங்கள் குரல் ஒலிப்பதிவு ஒன்றினை எமது sonakarweb@ஜிமெயில்.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

ஜஸாகல்லாஹ்.

2 Comments

  1. nagoor hassan mahroof

    welcome.

  2. Massa Allah very good contribution

Leave a Reply

Your email address will not be published.