எம்மைப் பற்றி

பேரினவாதம் இலங்கையில் புது வடிவில் தலையெடுத்து எமது சமூகத்தை பல்வேறு வகையில் இன்னலுக்குள்ளாக்கி வந்த வேளையில் எமது சமூகத்தின் குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்து எம் சமூக தலைமைகள் மற்றும் மக்களின் உறவுப்பாலமாக இயங்கும் நோக்கில் 2013ம் ஆண்டு ஊடகவியலாளர் இர்பான் இக்பாலின் சீரிய வழி நடத்தலில் ஆரம்பிக்கப்பட்டது முஸ்லிம் குரல் வானொலி.

லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாகவே ஆரம்பத்தில் வாரத்தில் ஒரு நாள் அரசியல் களம், மக்கள் களம் போன்ற நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டிருந்த போதும் தூர நோக்குடன் 24 மணி நேர வானொலி சேவையொன்றை நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாக தனியான இணைய வானொலியாக முஸ்லிம் குரல் வானொலி உருவெடுத்தது.

தற்போது குறிப்பிட்டளவு நிகழ்ச்சிகளுடன் 24 மணி நேரமும் சர்வதேசத்திலும் வாழும் மக்கள் தத்தமது வசதிக்கேற்ப கேட்கக்கூடிய வசதியுடன் எமது சேவை தொடர்ந்து வருகிறது.

இன்ஷா அல்லாஹ் காலப்போக்கில் கடந்த காலத்தில் போன்றே புதுப்புது நிகழ்ச்சிகளுடன் முஸ்லிம் குரலை முழுமையான 24 மணி நேர வானொலியாக உருவாக்கும எம் பயணத்திற்காக உங்கள் பிரார்த்தனைகளையும் பங்களிப்பையும் இணைத்துக்கொள்ளுங்கள்.


Comments

23 responses to “எம்மைப் பற்றி”

  1. kallel rahuman muhammadu mubeen Avatar
    kallel rahuman muhammadu mubeen

    masa allah nallathoru muyatchi thodarattum

    1. fathima hanim Avatar
      fathima hanim

      Assalamu Alikum,,Jasakalla kairan this muslim kural radio is one of the real way to turn in to islam,,,, halp muslim, in SRI_LANKA

  2. Rafeek mohamed Avatar
    Rafeek mohamed

    I’m from usa continuely listening ur radio program.

  3. ruskan Avatar
    ruskan

    Maasha allah! most wanted radio programme for muslims who proceeding alqur’an and sunna,

    please interview! every muslim politician specially government protecter. about muslim’s rights violation in srilanka

  4. RAIZUL HAQ Avatar

    masha alla radio programme

  5. YL.MANSOOR Avatar
    YL.MANSOOR

    KAALATHTHIN KADDAYATHTHEVAI….

  6. zanher sally Avatar
    zanher sally

    தளத்தை உருவாக்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
    தளம் இன்னும் வெற்றிப்பாதையில் வளர என் வாழ்த்துக்கள்

  7. s.m. sheikmukthar Avatar
    s.m. sheikmukthar

    assalamu alaikum

  8. Abdul Haleem Avatar
    Abdul Haleem

    Keep it up. My prayers for you.
    Ninthavur

  9. Aamit Avatar
    Aamit

    Naanum prarthikiren…allah ungalukku rahmath saiyattum…

  10. Aamir Avatar
    Aamir

    Naamum engalaal mudiyumana pangalipai insha allah saivom…

  11. zacky Avatar
    zacky

    May almighty Allaha bless this organisers,

  12. athariq ahamed Avatar
    athariq ahamed

    ungal nalla sewaiyai walthuhiren

  13. Ameen Avatar
    Ameen

    May the Almighty Allah bless you and will accept all your efforts for the Aahirah and Jannah.

  14. fahim Avatar
    fahim

    i would like and share

  15. G.mohamed Avatar
    G.mohamed

    ஆம்
    இதன் பலனில் இலங்கை மஸ்லிம். சமுக. உடல் அங்கம் ஒன்று இணைக்கப் பட்டது
    தளத்தை உருவாக்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
    தளம் இன்னும் வெற்றிப்பாதையில் வளர என் வாழ்த்துக்கள்

  16. Zareena Avatar
    Zareena

    Assalamu Alaikum all team members if Muslim Kural. Alhamdhulilla… You service is really great.

  17. mohamed fareed{fayis} Avatar
    mohamed fareed{fayis}

    intha muslim kural oliparappu innum menmelum walarawendum entru prarththikkiren

  18. Shihabdeen Muhammadh hussain Avatar
    Shihabdeen Muhammadh hussain

    நான் கத்தாரில் வேலை செய்கிறேன் எனக்கு முஸ்லிம் குரல் செய்திகளை என்னுடைய தொலைப்பேசிக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் எவ்வாறு செயற்படுத்திக்கொள்ள வேண்டும்

  19. Anver Sadath Avatar
    Anver Sadath

    Pirandom,Waalndom endrillamal samoogattukkaga edavadu seium ungalai varavetkirom.

  20. ijas Avatar
    ijas

    masha allah nalla irukkirathu ungaludaya program

Leave a Reply to Aamit Cancel reply

Your email address will not be published. Required fields are marked *